தூய நாட்டுக்கோழி வளர்ப்பில் தோல்வியின்றி rs.60,000/ க்கு மேல் மாத வருமானம் பெற

தூய நாட்டுக்கோழி வளர்ப்பில் தோல்வியின்றி  Rs.60,000/- க்கு மேல் மாத வருமானம் பெற அனைத்து வழிமுறைகளைப்பற்றியும்  எனது பண்ணையில் நேரடி பயிற்சி மாதம் ஒருமுறை நடைபெறும்



 நவம்பர் மாத பயிற்சி  11.11.2018 அன்று காலை 9 மணிக்கு 

பயிற்சியின் சிறப்பு அம்சங்கள். 
1. இனங்களை தேர்வுசெய்தல்
2. குஞ்சுகள் வளர்ப்பு
3. தாய்கோழிகள் வளர்ப்பு
4. இயற்கை எதிரிகளிடமிருந்து
பாதுகாப்பு,
5. தீவண மேலாண்மை
6. பசுந்தீவண உற்பத்தி
7. நோய் மேலாண்மை,
8. Incubator சம்பந்தமான பகிர்வுகள்
9. விற்பனை
10. நேரடியாக பண்ணையில்  பயிற்சி

பயிற்சி கட்டணம் ரூ.1500
(மதிய உணவு உட்பட)

மேலும் விவரங்கள் மற்றும்
முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும்

சுகவனேஸ்வரன்
9994469398

2/12 A குரும்பனூர் அஞ்சல்,
கொளத்தூர் வழி,
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம்.